நியாய விலைக் கடைகளை புதிய தோற்றத்துடன் ஒரே மாதிரியாக வடிவமைக்க திட்டம

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளையும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான, மாதிரி கட்டிட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பின்படி அனைத்து நியாய விலைக் கடைகளையும், ஒரே மாதிரியாக சொந்த கட்டிடத்தில் உருவாக்க உணவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.