ரயிலில் சென்ற ராகுல் காந்திக்கு கூலித்தொழிலாளி கொடுத்தது என்ன தெரியுமா?

ரயிலில் சென்ற ராகுல் காந்திக்கு கூலித்தொழிலாளி கொடுத்தது என்ன தெரியுமா?

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரயிலில் சென்ற போது கூலித் தொழிலாளி ஒருவர் அவருக்கு மலர்களை கொடுத்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

காங்கிரஸ் ராகுல் காந்தி சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் என்ற பகுதியில் ரயிலில் சென்றார்

அப்போது அதே ரயிலில் சென்றுக் கொண்டிருந்த கூலி தொழிலாளி அவர்கள் ராகுல் காந்திக்கு மலர்கள் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

இது ஒரு வீடியோவை காங்கிரஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது