shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை திடீர் உயர்வா?

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் இல்லை

இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது

சென்னை, பெட்ரோல், டீசல்,