சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரல் 108 டாலராக இருந்தது. தற்போது அது 104 டாலராக குறைந்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சீரடைந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளது.

அடுத்த இரு வாரம் இந்திய எண்ணை நிறுவனங்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைக்க முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் அது பற்றி தெரிய வரும்.

Leave a Reply