shadow

தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளதா?

சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.

பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.