shadow

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வா?

சென்னையில் 27வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை

பெட்ரோல் ஒரு லிட்டர் ₨102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.