shadow

சென்னையில் கடந்த 39 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

அதே போல் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது