shadow

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 75 நாட்களாக உயரவில்லை என்ற நிலையில் இன்றும் 76வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது

பெட்ரோல் டீசல் விலை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் உயரும் என கூறப்படுகிறது.