shadow

பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும்? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்

கடந்த 247 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த விதமான மாற்றமும் இல்லை

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனை ஆகி வருகிறது

அதேபோல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது கடந்த கால இழப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று கூறினார்