shadow

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த 229 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறைந்த நிலையில் இன்றும் குறையவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இதனால் ஒரு லிட்டர் இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.