பெட்ரோல், டீசல் விலை குறித்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி!

பெட்ரோல், மற்றும் டீசல் விலை கடந்த 80 நாட்களாக மாற்றமின்றி இருந்து வந்தாலும், உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் மிக அதிகமாக உயரும் என்ற தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் லிட்டர் விலை ரூ.91.43 எனவும் விற்பனையாகி வருகிறது