சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.79 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் ரூ.97.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது