shadow

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு

பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் குறைந்துள்ளது. எனவே இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.99.20 ரூபாய் என்று விற்பனை ஆகி வருகிறது.

இன்று டீசல் விலை 14 காசுகள் குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.52 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது