shadow

கடந்த 64வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது