சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இவ்வளவா?

சென்னையில் கடந்த முப்பது நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

அதே போல் சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது