shadow

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு நிம்மதியான செய்தி.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43