shadow

கடந்த 76 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி ஆகும்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது

உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் விலை அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது.