shadow

சென்னையில் கடந்த 98 நாட்களாக பெட்ரோல் விலை உயராத நிலையில் இன்று 99வது நாளாகும் பெட்ரோல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது