சென்னையில் இன்றைய பெட்ரோல்-டீசல் விலை:

16 நாட்களில் ரூ.7.33 உயர்வு

சென்னையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.87 ரூபாய் என்றும், டீசல் விலை லிட்டருக்கு 76.30 ரூபாய் என விற்பனையாகிறது

நேற்றைஅ விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜூன் 7 முதல் இன்று வரை சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.33 ரூபாய் விலை உயர்ந்தும், டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாய் விலை உயர்ந்தும் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வறுமையில் உள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.