குறைந்தது பெட்ரோல் டீசல் விலை: இன்றைய விலை என்ன?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தினமும் உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரே விலையில் இருந்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்துள்ளதாகவும் டீசல் விலை 18 காசுகள் குறைந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இன்றைய சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏதோ:

பெட்ரோல் விலை- ரூ.99.32 (15 காசுகள் குறைவு)

டீசல் விலை- ரூ.93.66 (18 காசுகள் குறைவு)