shadow

சென்னையில் கடந்த 92 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாராமல் இருந்த நிலையில் இன்று 93 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்ற நிலையில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப்பின் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது