shadow

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த நான்கு மாதங்களாக உயராமல் இருக்கும் நிலையில் இன்றும் உயரவில்லை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது

பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஓரிரு நாள்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்