shadow

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40

இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்கு உயராது என கூறப்படுகிறது.