shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சென்னையில் கடந்த மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனவேசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்று விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்று விற்பனையாகிறது.

மேலும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.