shadow

இன்று பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வா?

கடந்த 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றம் இல்லை

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது

இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது