shadow

பெட்ரோல் விலை ரூபாய் 5ம் டீசல் விலை ரூபாய் 11 குறைந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் இதன் காரணமாக நேற்று டீசல் விலை 100க்குள் ரூபாய் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை பார்ப்போம்

சென்னையில் பெட்ரோல் விலை 101.40 ரூபாய் என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 91.43 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது