shadow

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகளும், டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த விபரங்களை பார்ப்போம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.ரூ.104.83

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.92