29 மாவட்டங்களில் ரூ.100ஐ தாண்டிய டீசல் விலை!

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100ஐ 29 மாவட்டங்களில் கடந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.61 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 99.59 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது

சென்னையில் டீசல் விலை ரூ.100க்குள் இருந்தாலும் 29 9 மாவட்டங்களில் கடந்து உள்ளது என்படு குறிப்பிடத்தக்கது.