பெட்ரோல் விலை விண்ணை தொட்டது: இன்றைய விலை உயர்வு குறித்த தகவல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதை அடுத்து சென்னையிலும் உயர்ந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.103.01

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.98.92