shadow

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இதனை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் விலை – ரூ.102.40 (30 காசுகள் உயர்வு)

டீசல் விலை – ரூ.98.26 (33 காசுகள் உயர்வு)