shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று திடீர் உயர்வா?

சென்னையில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஒரே நிலையில் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 என விற்பனையாகி வருகிறது.