சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் உயர்ந்ததா?

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் உயர்ந்ததா?

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது