shadow

இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என விற்பனையாகி வருகிறது

அதேபோல் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 100.94 என விற்பனையாகி வருகிறது