shadow

சென்னையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது.

இன்று 21-வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் உள்ளது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகிறது

சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகிறது