shadow

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் விலை உயரவில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை உயராமல் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது