shadow

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன்

இவர் ஏற்கனவே ஒருசில மாதங்களாக பரோலில் இருக்கும் நிலையில் தற்போது அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரறிவாளனுக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால்ஒரு மாதம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது