shadow

’பீஸ்ட்’ தோல்வி குறித்து இயக்குனர் பேரரசு கருத்து!

’பீஸ்ட்’ தோல்வி குறித்து இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு தமிழ் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் அழகல்ல

மேலும் இது நம் தமிழ்மொழியின் கவுரவப் பிரச்சனை. இது கலையையும் தாண்டி தமிழை இழிவு படுத்துவது போல் ஆகும். அத்துடன், எல்லோரும், தமிழர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்று பேரரசு கூறியுள்ளார்.