வேளாங்கண்ணியில் அலைமோதும் மக்கள் கூட்டம்: ஏன் தெரியுமா?

வேளாங்கண்ணியில் அலைமோதும் மக்கள் கூட்டம்: ஏன் தெரியுமா?

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அலைமோதும் மக்கள் கூட்டம் கூடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கோடை, வார விடுமுறையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.