கொரோனா வைரசால் மின்னனு பரிமாற்றம் அதிகரிப்பு பணத்திலும் வைரஸ் என்ற அச்சமா?

தற்போது பண பரிமாற்றத்திற்கு பதிலாக மின்னனு பரிமாற்றம் அதிகம் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

ஏடிஎம் அறையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்றும் பணத்தில் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற அச்சமே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது

சின்ன சின்ன பணப்பரிவர்த்தனை கூட தற்போது ஆன்லைனில் நடைபெறுவதாகவும் எலக்ட்ரிக் பில் போன் பில் உட்பட அனைத்தையும் தற்போது மின்னனு பரிமாற்றத்திர்கு மக்கள் பழகத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே மின்னணு பரிவர்த்தனைக்கு அனைவரும் மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது தற்போது கை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply