பென்னிகுவிக் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: பிரபல இயக்குனர் திட்டம்

பென்னி குயிக் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணை கட்டியவர் ஜான் பென்னிகுயிக்

இங்கிலாந்து நாட்டை இவர் தனது சொந்தப் பணத்தை வைத்து முல்லை பெரியாறு அணையை கட்டினார் என்பது
குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை திரைப்படத்தை உருவாக்க பிரபல இயக்குனர் சீனு ராமசாமி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் பென்னிகுவிக் கேரக்டரில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.