சென்னை அணிக்கு இலக்கு எவ்வளவு?

ஐபிஎல் தொடரின் 11வது போட்டி இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வரும நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது

அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும், அடித்தனர்

சிஎஸ்கே அணியின் கிறிஸ் ஜோர்டன் மற்றும் பிரெட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்

இந்த நிலையில் 181 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது