மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையாயும் விலகலா?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏற்கனவே டாக்டர் மகேந்திரன் உள்பட ஒரு சிலர் விலகி திமுகவில் இணைந்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பழ கருப்பையாயும் விலகி இருப்பதாக கூறப்படும்கிறது.

ஆனால் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவ்வாறு தான் விலகியதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்று பழ கருப்பையா கூறியுள்ளார்.