ரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து

ரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள்: ’சர்கார்’ பட நடிகரின் கருத்து

தவறான கருத்தை சொன்னால் ரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள் என்று தமிழஞரும் ‘சர்கார்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஜினிகாந்த் குறித்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்,.

அந்த வகையில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா இதுகுறித்து கூறியபோது, ‘சமூக விழிப்புணர்வுக்காக பெரியார் செய்த காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்றும், தவறான கருத்தை சொன்னால் ரஜினிகாந்தை மக்கள் ஓரம்கட்டிவிடுவார்கள் என்றும் கடவுள் ஏற்பு, மறுப்பு என்பது அரசியல் மையமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply