shadow

பார்த்திபன் ஒரே ஷாட்டில் எடுத்த ‘இரவின் நிழல்’ டீசர்

பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் என்ற திரைப்படம் உலகின் முதல் முதலாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியான நிலையில் இந்த டீஸர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பார்த்திபன் வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது