shadow

‘இரவின் நிழல்’ புரமோ விழாவில் மைக்கை தூக்கி போட்ட பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது

ஏஆர் ரகுமான் உள்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
அப்போது திடீரென மைக் வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் ஆத்திரமடைந்த பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தார்

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் தனது செயலுக்காக சிறிது நேரம் கழித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது