8000 வருடங்களுக்கு முந்தைய மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

8000 வருடங்களுக்கு முந்தைய மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

8000 வருடத்திற்கு முந்தைய மனிதனின் மண்டைஓடு கண்டுபிடிப்பு உள்ளதால் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள மான்செட்டா நதியின் அருகில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மண்டை ஓடு ஒன்று கிடைத்தது

அந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்தபோது 8000 வருடங்களுக்கு முந்தையது என்பது கணக்கிடப்பட்டது

அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் ஆயிரத்து 5000 அல்லது 6000 வருடத்திற்கு முன்பாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது