துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த 6 வயது சிறுமியால் 5 உயிர்கள் காப்பாற்றப்பட்டது!

துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த 6 வயது சிறுமியால் 5 உயிர்கள் காப்பாற்றப்பட்டது!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகளை எடுத்து 5 பேர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

உடனடியாக அவரது உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து அந்த உறுப்புகள் தேவையான 5 நபர்களுக்கு பொருத்தப்பட்டது

இதனை அடுத்து அந்த 5 நபர்களும் உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை கூறிய போது என்னுடைய மகள் 5 பேர்களின் உயிராக தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்