shadow

கர்ப்பிணி நர்ஸ் வயிற்றில் ஓங்கி மிதித்த கொடூரன்: அதிர்ச்சி வீடியோ

சிலி நாட்டில் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் நர்ஸ் ஒருவரின் வயிற்றில் ஒருவர் ஓங்கி மிதித்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அந்த நர்ஸ் நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது

மருத்துவமனைக்கு வந்த ஒரு நபர் நர்ஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் நர்ஸின் முடியை பிடித்து இழுக்கும் அந்த நபர் பின்னர் அவரது கர்ப்ப வயிற்றில் ஓங்கி உதைக்கின்றார்

இதனால் கடும் வலியால் துடித்த அந்த நர்ஸ் அப்படியே வயிற்றை பிடித்தபடியே உட்கார்ந்து விடுகிறார். சிசிடிவியில் காணப்பட்ட இந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிலி போலீசார் உதைத்த நபரை தேடி வருகின்றனர்.

 

//www.youtube.com/watch?v=3LJu4kd-8DQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *