shadow

images (5)

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்
பன்னீர் – கால் கப்
வெங்காயம் – ஒன்று
பூண்டு – இரண்டு பல்
இஞ்சி – கால் துண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
நெய் – இரண்டு டீஸ்பூன்
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

• பிறகு, உப்பு, தண்ணீர் ஒன்றை கப் ஊற்றி கொதிக்கவிட்டு அரிசி போட்டு கலக்கி நெய் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.

Leave a Reply