பழனி முருகன் கோவிலில் குடமுழக்கு விழா; அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்

பழனி முருகன் கோவிலில் குடமுழக்கு விழா; அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்

பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறுவதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பழனி முருகன் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளது அடுத்து பழனியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.